சனி, 3 மே, 2014

சுப சகுனங்கள் ...........

சுப சகுனங்கள் ...........
கன்னி
பசு
ரத்னம்
மலர்
தயிர்
யானை
குதிரை
பல அந்தணர்கள்
இரு அந்தணர்கள்
கொடி
எரியும் அக்னி
பூர்ண கும்பம்
காளை
தாமரை
சந்தனம்
தானியங்கள்
பிணம்
வெள்ளை மாலை
எள்ளு
சலவைத்துணி
குழந்தையுடன் உள்ள பெண்
கன்றுடன் கூடிய பசு
சங்கு
வாத்திய ஒலி
நெய்
பால்
இவை எதிரில் வந்தால் உத்தமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக