நார்த்தாமலை - சிறு தொகுப்பு :
இன்று நார்த்தாமலை என்று அழைக்கப்படும் இந்தமலை,ஒரு காலத்தில் நகரத்தார் மலை என்று அழைக்கப்பட்டதாக ஒர்குறிப்பு உள்ளது நாம் காவேரி பூம்பட்டினத்தில் இருந்து தற்பொழுது இருக்கும் இந்த செட்டிநாட்டை அடையும் முன்பு நகரத்தார் மலை(நார்த்தாமலை) -இல் இருந்ததாகவும் ஒரு செவிவழி செய்தி, இன்றும் நமது நகரத்தார் நகரத்தார் மலை(நார்த்தாமலை)-இல் நடைபெறும் பூ சொரிதல் விழவிருக்கு சென்றுவருகின்றனர்.
நகரத்தார் மலை(நார்த்தாமலை) :- திருச்சி -புதுகோட்டை செலும் வழியில் , புதுகோட்டைக்கு வடமேற்கு திசையில் 11 KM தொலைவில் உள்ளது.
இந்தமலை பண்டைய தமிழ் கலாச்சாரத்தின் வெளிபடகவும் ,இடைக்கால சோழர் வம்சத்தல் ஆண்ட விஜயல சோழ மன்னனால் 9 ஆம் நூற்றாண்டில் கட்டபட்டது.
இந்தமலை -இன் மற்றொரு சிறப்பும் உண்டு
11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டபட்ட தஞ்சை பெரிய கோவிலிற்கு இங்கு இருந்த கற்கள்தான் பயன்படுதபட்டதாம்.
தமிழர்களின் கலைக்கு இதுவும் ஒரு சான்று ... முடிந்தால் நேரில் சென்று பாருங்கள்
சில புகைப்படங்கள் உங்களுக்காக .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக